ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·    மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சிக்கும் பாடுபட மம்தா புத்தாண்டு நிகழ்வில் உறுதி.

· .பி.யில் பார்ப்பன  உயர்ஜாதியினர் வாக்குகளை குறிவைத்து பாஜக தேர்தல் வியூகம்.

தி டெலிகிராப்:

· பெண்களுக்கு எதிரான குற்றங்களில் .பி. முதலிடம் என தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை.

   - குடந்தை கருணா

No comments:

Post a Comment