பெரியார் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் காலமானார் அவரது உடல் சென்னைக்குள் நுழைந்தது முதல், ராஜாஜி மண்டபம் வரும் வரையில் காமராசர் உட்காராமல் நின்று கொண்டே இருந்தார்.
- காமராசரின் உதவியாளர் வைரவன் எழுதிய காமராஜருடன் கால் நூற்றாண்டு எனும் நூலிலிருந்து.
- ‘மஹாஜனம்', “9.12.2021 பக். 5
No comments:
Post a Comment