கோவை வெள்ளலூர் தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டும், நெற்றியில் குங்குமத்தையும் அப்பிய கோவை இந்து முன்னணியைச் சேர்ந்த அருண் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கோவை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை விளாங்குறிச்சி தர்மசாஸ்தா மேனிலைப் பள்ளியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சியைத் தடுத்ததால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை போட்டதாக இந்து முன்னணிக் குற்றவாளி ஒப்புக் கொண்டான். உடனடியாகக் கைது செய்தது பாராட்டத்தக்கது என்றாலும், இதன் பின்னணியில் சதி செய்தவர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கைத் தேவை - காவல்துறை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
No comments:
Post a Comment