அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய கழகம் சார்பில் 11.1.2021 அன்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் 31 ஆண்டு சந்தாக்கள் 30 அரை ஆண்டு சந்தாக்கள் ஆக 61 விடுதலை சந்தாக்களை வழங்கினர்.
No comments:
Post a Comment