தி.மு.க. மேனாள் அமைச்சர், கவிவேந்தர் கா.வேழவேந்தன் அவர்கள் மறைவுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செ.ரா.பார்த்தசாரதி மற்றும் தோழர்கள் உள்ளனர். (27-1-2022 சென்னை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment