இவர் கிறிறி - APP - Australian பன்னாட்டு அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில அமைப்பு இணைந்து 10.12.2021 அன்று நடத்திய “Current Updates and Pandemic - Driven Transformations for Sustainable Pharmacy and Research” என்ற தலைப்பில் இணைய வழியிலான பன்னாட்டு வாய்மொழி ஆராய்ச்சிக்கட்டுரை (Oral Presentation) சமர்ப்பித்தலில் முதல் பரிசும், புதுடில்லியிலுள்ள Noida, IIMT , Institution’s Innovation Council இணைந்து 11.12.2021 நடத்திய“Distribution Studies on Topically Delivered Technetium-99M-Labeled 5-FU Bearing Liposome Gel for Management of Skin Lesions” என்ற தலைப்பில், இணைய வழியிலான பன்னாட்டு ஆராய்ச்சிக்கட்டுரை(E-Poster) சமர்ப்பித்தலில் முதல் பரிசும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பரிசு வென்ற பேராசிரியர் ஆர். இராஜ கோபாலன் அவர்களை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment