நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

நன்கொடை

கோவை சிட்கோ பகுதி சி.டி.ஓ. காலனியில் வசிக்கும் நீலகிரி மல்லப்ப னின் பேரனும், பிரகாசு-லலிதா ஆகி யோரின் மகனுமான ஆதவனின் எட்டாம் ஆண்டு பிறந்தநாளை (18.1.2022) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கியுள்ளார். மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!


No comments:

Post a Comment