ஒசூரில் விடுதலை சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

ஒசூரில் விடுதலை சந்தா சேர்ப்பு

ஒசூர், ஜன. 17- தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒசூரில் விடுதலை சந்தா வழங்கும் நிகழ்ச்சி தோழர் வசந்தசந்திரன் அலுவல வளாகத்தில் 12.1.2022 அன்று மாலை 5.00 மணிக்கு மாவட்ட தலை வர் சு.வனவேந்தன் தலை மையில் நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசி ரியரை பற்றி அவரது அயராது உழைப்பை பற்றி மாநில அமைப் பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் சிறப்புரை யாற்றினர். 

அதைதொடர்ந்து மாவட்ட கழகம் சார்பில் திரட்டபெற்ற 53 விடு தலை சந்தாகளையும்,ஒரு உண்மை சந்தா ,ஒரு பெரியார்பிஞ்சு சந்தா, 5மார்டன் ரேசன்லிஸ்ட் சந்தாகளை மாநில அமைப் பாளர் இரா.குணசேகரனி டம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் கழக தோழர் களுடன் இணைந்து 94,790 ரூபாயை வழங்கினர்.

மாவட்ட துணைத் தலைவர் இரா.செயசந் திரன்,மாநகர தலைவர் மூ.கார்த்திக், செ.அரசன், க.அரவிந், மு.இராசகோ பால் ஒசூர் நகர துணைச் செயலாளர் வி.சி.கட்சி, மேனாள் ஒசூர் நகர ப.க தலைவர், தஞ்சை செ. ஆகாஷ், மாவட்ட மாண வர் கழக அமைப்பாளர் க.கா.சித்தாந்தன், ச.தருன் ஆகியோர் கலந்து கொண் டனர்.

தொழில்லதிபர் சின் ராஜ் 5 ஆண்டு விடுதலை சந்தாகளை ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தனி டம் வழங்கினார். 

ஒசூரில் விடுதலை சந்தா சேகரிப்பு மாவட்ட துணைத்தலைவர் இரா.செயசந்திரன், மு.ராச கோபால் வி.சி.கட்சி, சாரதி, வரராசன், கவிஞர் எல்லோரமணி திமுக, தலா ஒரு ஆண்டு விடு தலை சந்தாக்களை வழங் கினர்.

விடுதலை சந்தா சேக ரிப்பில் அதிக சந்தாக் களை சேகரித்த ஒசூர் கழக தோழர் செ.அரச னுக்கு மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பயனாடை அணிவித்து பாரட்டினார்.

No comments:

Post a Comment