நாள்: 20.1.2022 வியாழன் காலை 11 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை - 7.
இணையேற்போர்:
ஜெ.சந்தியா-ஜெ.சிவா
வரவேற்புரை: த.மரகதமணி
தலைமையேற்று நடத்தி வைப்பவர்:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
க.சரவணன் (மேலாளர், விடுதலை அச்சகம்)
மு.பசும்பொன் செந்தில்குமாரி
(இயக்குநர், பெரியார் சுயமரியாதைத்
திருமண நிலையம்)
வாழ்த்துரை:
வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
நன்றியுரை: தே.ரீனா
அழைப்பின் மகிழ்வில்
பாளையம்மாள் ஜெயபாலன், பிரவீன்ராஜ் ஜெயபாலன்
சாவித்திரி ஜெயராமன், பிரபு ஜெயராமன்
No comments:
Post a Comment