டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
உ.பி.: ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் சட்டங்களை எதிர்த்து மாண்டவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் என சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் வாக்குறுதி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
தமிழ்நாட்டில் ஒன்பது மாநகராட்சிகளில் மேயராக பெண்கள்; சென்னை, தாம்பரம் மாநகராட்சிக்கு மேயராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தேர்ந் தெடுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
தி டெலிகிராப்:
இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள கைவினை கலைஞர்கள் பட்டியலை ஒன்றிய அரசு இன்னமும் வெளியிடாததால், இட ஒதுக்கீடு பெற முடியவில்லை என சமூக அமைப்பு கள் ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment