திட்டக்குடி வட்டாரத்தில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் விடுதலை சந்தாக்கள் சேர்ப்பு பணியின் போது மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் புலவர் இளவரசன், மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் வடலூர் கோ இந்திரஜித், திட்டக்குடி அறிவு, கோழியூர் செல்வராஜ் ஆகியோர் விடுதலை சந்தாக்களை வழங்கினர்.
விழுப்புரம் பகுதியில் விடுதலை சந்தா சேர்க்கை: கழக பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் மாவட்ட தலைவர் சுப்பராயன், மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா, நகர செயலாளர் சதீஷ் ஆகியோர் சந்தாக்கள் வழங்கினர்.
No comments:
Post a Comment