16.1.2022 அன்று காலை தாம்பரம் கழக மாவட்டம், சோமங்கலம் பகுதி தலைவர் க.பாலமுரளியின் தாயாரும், ஜாதி மறுப்பு வீராங்கனையுமான க.தனலட்சுமி (வயது 70) மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
--------------------------------------
திருவாரூர் மாவட்டம் அடியார் கோவில். பாவேந்தர் தெருவை சேர்ந்த சுந்தரேசன் (ஆசிரியர்-வயது 95) அவர்களின் துணைவியாரும். ஆசிரியர் கலைவாணன் (திருச்சி மாவட்ட மேனாள் இளைஞரணி செயலாளர்), சு.இளங்கோவன் பி.எச்.இ., எல்.எழில்வான் - அறிவழகன், மறைந்த பொய்யாமொழி. ஆகியோரின் தாயாருமான அலர்மேலு மங்கை (வயது 84) திருவாரூர் வட்டம் அடியார் கோவில் கிராமத்தில் 14.1.2022 மாலை இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வுகள் 15.12.2022. காலை 11 மணி அளவில் நடைபெற்றன.
No comments:
Post a Comment