தென்காசி மாவட்டத்தில் சுவரெழுத்துப் பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

தென்காசி மாவட்டத்தில் சுவரெழுத்துப் பிரச்சாரம்

தரணியாண்ட தமிழருக்கு தை முதல்நாளே "தமிழ்ப்புத்தாண்டு" - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தந்தைபெரியார் பணி முடிப்போம். இடம்: தென்காசி-நெல்லை முதன்மைச் சாலையில் சுவரெழுத்துப்பிரச்சாரம்.கீழப்பாவூர்-சுரண்டை பிரதான சாலையில் சுவரெழுத்துப்பிரச்சாரம்.

No comments:

Post a Comment