தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 13, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

நலிவுகள் மலிந்தாலும், பொலிவுகள் மீண்டும் பெருகும் என்ற நன்னம்பிக்கைப் பொங்கும் பொங்கலாக தமிழ்ப் புத்தாண்டு தைப் பொங்கல் மலரட்டும்! மலரட்டும்!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!


கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.1.2022

No comments:

Post a Comment