8.1.2022 சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் அறிவார்ந்த கருத்தரங்கம் : சொற்பொழிவு - 1 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

8.1.2022 சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் அறிவார்ந்த கருத்தரங்கம் : சொற்பொழிவு - 1

திருவாரூர்: மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை * இடம்: தமிழர் தலைவர் அரங்கம், சிவம் நகர், திருவாரூர்  * வரவேற்புரை: ஆர்.எபனேசர் ஜான்சன் (மாவட்ட செயலாளர்,பகுத்தறிவு ஆசிரியரணி)  * தலைமை: சு.ஆறுமுகம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி)  * முன்னிலை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), அரங்க .வே.ரா (மாவட்ட .. தலைவர்) ,.அசோக்ராஜ் (மாவட்ட .. செயலாளர்)  * இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர்)  தொடக்கவுரை:

இரா.முத்துகிருஷ்ணன் (திருவாரூர் மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்)  * அறிமுகவுரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி)  * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்)  தலைப்பு: தை 1 தமிழ்புத்தாண்டு  * நன்றியுரை: மீ.இரவி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி)

No comments:

Post a Comment