சமுதாயத்தில் மக்கள் மனிதத் தன்மை பெற வேண்டுமானால் ‘பிராமணன்' என்று ஒரு ஜாதியும், ‘பறையன்' என்று ஒரு ஜாதியும் அடியோடு இல்லாமல் மனிதன் என்கின்ற ஜாதி தான் இருக்க வேண்டும் என்று எப்படிக் கருதுகிறோமோ - அதே போல் ஊர்களிலும் பட்டணம், நகரம் என்று சில ஊர்களும், கிராமம், குப்பைக்காடு என்று பல ஊர்களும் இல்லாமல் பொதுவாக ஊர்கள்தான் இருக்க வேண்டும் என்ற நிலை ஆக்கப்பட வேண்டாமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment