பெரியார் கேட்கும் கேள்வி! (569) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (569)

நமது நாட்டில் வரிகள் முழுவதும் கிராமவாசிகள் உழைப்பையே அஸ்திவாரமாய்க் கொண்டதாகும். அவர்களை நாம் மனித வர்க்கத்தில் சேர்க்கின் றோமா? ஆனால் அவர்களுக்காகவே பாடுபடுகி றோம் என்று வேடம் போட்டு நாம் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்கிறோம். நமது சுய ராஜ்ஜியத்தாலோ, நமது பூரண சுயேச்சையாலோ, சமூக முன்னேற்றத்தாலோ, கிராம ராஜ்ஜியத் தாலோ கிராமவாசிகளுக்கு ஏற்படும் நன்மை என்ன? இதுவரை ஏற்பட்டதென்ன?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment