சமுதாயச் சீர்திருத்தக்காரர்கள் சமுதாயத்தின் சீர்கேடுகளை - முட்டாள்தனத்தைக் கண்டித்துப் பேசுகின்றவர்கள். இப்படிப் பேசிவிட்டு ஓட்டுக் கேட்டால் யார் ஓட்டுப் போடுவார்கள்? சமுதாயத் துறையில் பாடுபடுகின்றவர்கள் ஓட்டுகளை எதிர் பார்த்து நடக்க ஆரம்பித்தால் சமுதாயத் தொண்டு செவ்வனே செய்ய முடியுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment