பெரியார் கேட்கும் கேள்வி! (565) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 11, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (565)

அயோக்கியத்தனங்களை, மடமைகளை, முட்டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென்றால் துணிவு வேண்டும். வயிற்றுப் பிழைப்பிற்காக, சுயநலத்திற்காக ஒவ்வொருவன் துணிந்து காரியம் செய்யும்போது நாம் நமது சமுதாய இழிவைப் போக்கிக் கொள்வதற்காகப் போராடுவதில் என்ன தவறு? 

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment