இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது பிறவியின் காரணமாகவே ஏழையையும், பணக்காரனையும், அதாவது உழைப்பாளியையும், சுகபோகியையும் உண்டாக்கியுள்ள போது - நம் நாட்டின் சமூகப் பொருளாதார நிலைக்கும் இதுவே பின்னணி என்பதை அறிந்த பின்னும் பணக் காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறா மைச் சமதர்மமே என்பதில் தவறு என்ன?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment