சமதர்மம் என்று கொள்கையை காட்டிப் பேசும் வெறும் பேச்சைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள், ஒருவன் பேதவாதி யாய் இருந்தாலும், அவன் பகுத்தறிவு - நாத்திகவாதியாய் இருந்தால் மட்டுமே அவனை நம்பலாம். நாமம், விபூதிக் காரனை நம்புவது தகுமா? பகுத்தறிவாளர் களுக்குத்தான் இடம் உண்டு என்று சொல்லப்படுகின்ற ஸ்தாபனங்களை குழுக்களை நம்புங்கள். லாபம் கிடைக்காவிட்டாலும் நட்டம் ஏற்படுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment