தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாகர்கோவிலில் தொடங்கப்பட்ட பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. குமரிமாவட்டம் மட்டுமில்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வந்து இயக்க நூல்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
குமரி மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் மற்றும் தோழர்கள் முயற்சியில் இன்னும் அதிகமாக நூல்கள் பரபரப்பாக மக்களிடம் பரப்பப்பட்டு வருகின்றன .
இந்த ஆகஸ்ட் முதல் டிசம்பர் (2021) வரை இந்த புத்தக நிலையத்தில் ரூ. 55,235 க்கு இயக்க நூல்கள் விற்பனையானது.
No comments:
Post a Comment