தருமபுரி: காலை 10 மணி றீ இடம்: பெரியார் மன்றம், தருமபுரி றீ வரவேற்புரை: ஈ.லுயூசுராஜ் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி, கிருஷ்ணகிரி) றீ தலைமை: வா.தமிழ்பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) றீ முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மண்டல கழக தலைவர், தருமபுரி), பழ.பிரபு (மண்டல கழக செயலாளர், தருமபுரி), எல்அய்சி. மு.பரமசிவம் (மாவட்ட கழக தலைவர், தர்மபுரி), த.அறிவரசன் (மாவட்ட கழக தலைவர், கிருஷ்ணகிரி), சு.வனவேந்தன் (மாவட்ட கழக தலைவர், ஒசூர்) த.மு.யாழ்திலீபன் (மாவட்ட கழக செயலாளர், தருமபுரி), கா.மாணிக்கம் (மாவட்ட கழக செயலாளர், கிருஷ்ணகிரி) மா.சின்னசாமி (மாவட்ட கழக செயலாளர், ஒசூர்), பேராசிரியர் கு.வணங்காமுடி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், ஒசூர்), கே.ஆர்.குமார் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தருமபுரி), சா.ஜோதிமணி (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி, கிருஷ்ணகிரி), மு.பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), ந.அண்ணாதுரை (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி.தர்மபுரி), சிவந்தி அருணாச்சலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், ஒசூர்) றீ தொடக்கவுரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) றீ அறிமுக உரை: ஊமை.ஜெயராமன் (திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர்) றீ கருத்துரை: எஸ்.அருள் செல்வன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), அண்ணா.சரவணன் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) றீ நோக்கம்: உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் நியமித்தல், மாநில கலந்துரையாடல் தீர்மானங்களை நிறைவேற்றுதல் றீ நன்றியுரை: கு.கதிர்.செந்தில்குமார் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி, தருமபுரி)
சுயமரியாதை நாள்: மாநல் அறக்கட்டளை,தண்டர் விளையாட்டுக் கழகம் மற்றும் பெரியார் விளையாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் சிலம்பம் போட்டி
உரத்தநாடு: காலை9 மணி முதல் மாலை 5 மணி வரை றீ இடம்: லிட்டில் ரோஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, உரத்தநாடு றீ வரவேற்புரை: ரெ.ரஞ்சித்குமார் (நகர செயலாளர்), றீ தலைமை: கு.அய்யாதுரை (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்), விளையாட்டுச் சுடரை ஏற்றி வைப்பவர்: மா.சேகர் (அ.ம.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர்), றீ ஆண்கள் போட்டியை தொடங்கிவைப்பவர்: எஸ்.பிரசன்னா (மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உரத்தநாடு), றீ பெண்கள் போட்டியை தொடங்கி வைப்பவர்கள்: உ.பர்வீன் (உறுப்பினர், சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), முன்னிலை: நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீர விளையாட்டுக் கழகம்) றீ பரிசுகள் வழங்கி பாராட்டுரை: கோவி.செழியன் (அரசு தலைமை கொறடா), துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக).
No comments:
Post a Comment