நியூசிலாந்தில் 2008ஆம் ஆண்டு பின் பிறந்தவர்கள் புகை பிடிக்க தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

நியூசிலாந்தில் 2008ஆம் ஆண்டு பின் பிறந்தவர்கள் புகை பிடிக்க தடை

நியூசிலாந்தில், புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக தடை செய்யும் விதத்தில் 2008ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்கள் யாரும் சட்டப்பூர்வமாகக் கடையில் சிகரெட் வாங்க முடியாது. இதன் மூலம் தற்போது 14 வயதான குழந்தைகளும் அதற்கு குறைந்த குழந்தைகளும் இனி சிகரெட் வாங்கவே முடியாதபடி இந்த சட்டம் அமைந்துள்ளது. நியூசிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 4500 பேர் புகை பிடிப்பதால் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment