புத்தாண்டு நாளான இன்று (1.1.2022) பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குக் கழகத் துணைத் தலைவர் பயனாடை அணிவித்தார்; பணித் தோழர்கள் சார்பில் பழங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உடன் கழகப் பொருளாளர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் பெரியார் திடல் பணித் தோழர்கள். பெரியார் உலகத்துக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment