எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
புதுடில்லி, டிச.11 ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் மறைவு நாட்டையே உலுக்கி இருக்கிறது!
அன்னாருக்கு இரங்கல் தெரிவித்துப் பேசுவதற்கு மாநிலங்கள் அவையில் எதிர்க் கட்சித் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே அனுமதி கோரினார்!
அப்போது அவையின் துணைத் தலைவர் அரிவன்ஸ், ”அவை சார்பாக இரங்கல் தெரி விக்கப்பட்டது.
எனவே, தனித் தனியே அரசியல் கட்சிகள் பேச வேண் டியதில்லை'' என்று கூறி அனுமதி மறுத்தார்!
இந்த ஐனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து அனைத்து எதிர்க் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
No comments:
Post a Comment