ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 11, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

வாரணாசிக்கு டிசம்பர் 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு மைதானத்தின் அருகே உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டதை அடுத்து, அதிகாரிகளிடம் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தி டெலிகிராப்:

"பாகுபாடு காட்டாமை" மனித கண்ணியத்திற்கு முழுமையான மரியாதைக்கான முதல் நிபந்தனை என்றும், மனிதகுலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் இத்தகைய தப்பெண்ணங்களைச் சமாளிப்பது நமது கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மனித உரிமை நாள்  நிகழ்ச்சியில் பேச்சு.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment