சென்னை, டிச.31 தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.12.2021) மருத்துவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு உள்படகரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்தும், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment