மகளிர் வாழ்த்து அறிமுக உரை: ம.வீ.கனிமொழி(கவிதை), அகிலா செல்வராஜ் (ஓர்லாந்தோ), டெய்சி ஜெயப்பிரகாஷ் (கலிபோர்னியா), விஜி சண்முகம் (அரிசோனா), ஜெயா மாறன் (அட்லாண்டா), இலக்கியா இளமாறன் (நியூ ஜெர்சி),டாக்டர் கனிமொழி இளங்கோவன் (நியூ ஜெர்சி), கிருத்திகா (நியூ ஜெர்சி),
க.பார்வதி, மலேசியாவிலிருந்து ஆசிரியர் நீலமலர், ஆசிரியர் பாக்கியம் லட்சு மணன், செல்வி மணிமொழி, ஈழத்திலிருந்து மட்டக்களப்பு நிலாந்தி, சிங்கப் பூரிலிருந்து அசுவினி, தமிழ்மதி, துபாயிலிருந்து சாருமதி, சவுதி அரேபியாவிலிருந்து ராபியத் பசாரியா, ஃபிரான்சு நாட்டிலிருந்து விஜி, மியான்மாவிலிருந்து கா.கனகா, சலாமத்பானு, ஜெருமனியிலிருந்து முனைவர் சுபாசினி, இங்கிலாந்திலிருந்து சினேகா ஹரீசு, பிரின்சசு பேராண்டாளு மங்கை, ஆசுதிரேலியாவிலிருந்து அல்லி, இந்தியானாவிலிருந்து கலைச்செல்விகோபாலன், சிகாகோவிலிருந்து கலைச் செல்வி வேலாயுதம், வாஷிங்டன் மேரிலாந்து பால்திமோரிலிருந்து சரோஜினிராஜ், வாசிங்டன் ரெஸ்டானிலிருந்து பிரபா, இசபெல்லா, சரோஜா இளங்கோவன், வினோபிரியா
தி.மு.க. மக்களவைக் குழுத்துணைத் தலைவர், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி,
திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி,
மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி
வழக்குரைஞர் பா.மணியம்மை
மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி
அருட்செல்வி
அறிவுப்பொன்னி (பெரியார் பன்னாட்ட மைப்பு, அமெரிக்கா)
உலக திராவிட மகளிர் மாநாட்டின் தீர்மானங்களை முன்மொழிந்து அருள்செல்வி, ச.இன்பக்கனி ஆகியோர் உரையாற்றினார்கள்.
மோகனா அம்மையார், அகிலா எழிலரசன், மு.சு.கண்மணி, பூவை செல்வி, ஓவியா அன்புமொழி (கவிதை), மருத்துவர் மீனாம்பாள், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கடலூர் ரமாபிரபா, தஞ்சை கலைச்செல்வி, இறைவி(கவிதை), கோவை கலைச்செல்வி, சந்திரா, தனலட்சுமி, ராஜலட்சுமி, சுகுணா, லலிதா கலைச்செல்வி, தமிழ்க்கொடி, திருவாரூர் செந்தமிழ்செல்வி, மத்தூர் இந்திராகாந்தி (மணிமொழி), திருச்சி யாழினி, கவிதா (கவிதை), குடியாத்தம் ஈசுவரி சடகோபன் (ரம்யா), மணிமேகலை சுப்பையா, சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் தில்ரேஷ், பசும்பொன் செந்தில் குமாரி ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment