கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 11, 2021

கழகக் களத்தில்...!

12.12.2021 ஞாயிற்றுக்கிழமை

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்:  காலை 10 மணி * இடம்: தமிழர் தலைவர் அரங்கம், சிவம் நகர், திருவாரூர் * வரவேற்புரை: சு.ஆறுமுகம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: தமிழ்பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி* முன்னிலை: எஸ்.ரமேஷ், கி.முருகையன் (மண்டல தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * கருத்துரை: எஸ்.அருள்செல்வன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * நோக்கம்: உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் நியமித்தல், மாநில கலந்துரையாடல் தீர்மனங்களை நிறைவேற்றுதல் * நன்றியுரை: மீ.ரவி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * இவண்: பகுத்தறிவு ஆசிரியரணி, திருவாரூர் மாவட்டம்.

பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியரணி

புதுச்சேரி வழங்கும் வாராந்திர காணொலி

கூட்டம் எண்: 72 - தொடர்சொற்பொழிவு - 15

புதுச்சேரி: மாலை 6 மணி முதல் 7 மணி வரை * Zoom Meeting ID: 6879321797. Password: kural * வரவேற்புரை: இரா.சத்தியராசு (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * தலைமையுரை: வி.இளவரசி சங்கர் (துணைப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி* சில புத்தகங்கள் சொல்லும் பெரியாரியல் வழக்குரைஞர் தி.லஜபதிராய் எழுதிய "நாடார் வரலாறு கறுப்பா? காவியா?" ஆய்வுரை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: .யாழ்தமிழன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி, புதுச்சேரி)

14.12.2021 செவ்வாய்க்கிழமை

ஆனைக்குப்பம் கலை () சசிகாந்த் அவர்களின் நினைவு மணிமண்டபம் படத்திறப்பு - நினைவேந்தல்

ஆனைக்குப்பம்: காலை 10 மணி * இடம்: வை.ரா.சசிகாந்த் இல்லம், ஆனைக்குப்பம் * தலைமை:  வீ.மோகன் (திருவாரூர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.சிவக்குமார் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்), கோ.செந்தமிழ்ச் செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), வீர.கோவிந்தராசு (திருவாரூர் மாவட்ட கழக செயலாளர்) * மணி மண்டபம் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர்கழகம்), இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்* நன்றியுரை: சா.கிருஷ்ணமூர்த்தி (இளமின் பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம், நீலக்குடி ஒன்றிய தலைவர், பகுத்தறிவாளர் கழகம், நன்னிலம்) * பாசமுடன் தாய், தந்தை: வை.ராமசாமி - பொருள் செல்வி மற்றும் குடும்பத்தினர்கள், ஆனைக்குப்பம், நன்னிலம்.

 

No comments:

Post a Comment