மேட்டூர் மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

மேட்டூர் மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள்

மண்டலத்தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் பதினேழு விடுதலை சந்தாக்கள், பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் அய்ந்து விடுதலை சந்தாக்கள், மாவட்டத் தலைவர் .கிருட்டினமூர்த்தி ஏழு விடுதலை சந்தாக்களும், பொதுக்குழு உறுப்பினர் சவுந்தர்ராசன் அய்ந்து சந்தாக்களும், மாவட்டசெயலாளர் எடப்பாடி கா.நா.பாலு ஒரு விடுதலை சந்தாவும் வழங்கி மகிழ்ந்தார்கள். சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் ..தமிழர்தலைவர்  இரண்டு விடுதலை சந்தாக்களும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர்

No comments:

Post a Comment