ஒமைக்ரான் துளிகள்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

ஒமைக்ரான் துளிகள்...!

*  முன்களப் பணியாளர்கள், மூத்த குடிகளுக்கு 3 ஆம் தவணைத் தடுப்பூசி ஜனவரி 10 முதல் போடப்படும்.

*  கரோனா மின்னல் வேகம் - மும்பையில் புத்தாண்டுக் கொண்டாட 144 தடை.

*  தமிழ்நாட்டில் 890 பேருக்குக் கரோனா - 141 பேருக்கு ஒமைக்ரான்.

*   இந்தியாவில் ஒரே நாளில் 16,764 பேருக்குக் கரோனா - ஒமைக்ரான் தொற்று ஆயிரத்தைக் கடந்தது.


No comments:

Post a Comment