1.1.2022 சனிக்கிழமை
மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக
கலந்துரையாடல் கூட்டம்
* மாலை 5 மணி * இடம்: நிலா மஹால், நேதாஜி மெயின் ரோடு, பீபீ குளம்.மதுரை * தலைமை: அ.முருகானந்தம், மாவட்ட தலைவர் * வரவேற்பு: இரா.லீ.சுரேஷ் - மாவட்ட துணைச்செயலாளர் * முன்னிலை: தே.எடிசன்ராஜா - தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர், சுப.முருகானந்தம் - மாவட்ட செயலாளர், க.சிவகுருநாதன்- மதுரை மண்டல தலைவர், நா.முருகேசன்- மதுரை மண்டல செயலாளர் * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விடுதலை சந்தா சேர்த்தல், புதுப்பித்தல் தொடர்பாக, கழக பிரச்சாரங்கள் செயல்பாடுகள் குறித்து திட்டமிடல் * சிறப்புரை: இரா.ஜெயக்குமார், பொதுச் செயலாளர் திராவிடர் கழகம், * கருத்துரை: வே.செல்வம், மாநில அமைப்புச் செயலாளர், வா.நேரு, மாநில தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், * பங்கேற்போர்: இரா.திருப்பதி - மாவட்ட அமைப்பாளர், பொ.பவுன்ராஜ் - மாவட்ட துணை தலைவர், க.சிவா - மாவட்ட இளைஞரணி தலைவர், பேக்கரி கண்ணன்- மாவட்ட இளைஞரணி செயலாளர், ச.சரவணன் - மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம் பா.சடகோபன் - மாவட்ட செயலாளர் பகுத்தறிவாளர் கழகம், இரா.ராஜேஸ்வரி ராமசாமி - தலைவர்.விடுதலைவாசகர்வட்டம், அ.அல்லிராணி - மாவட்ட மகளிரணி அமைப்பாளர், க.நாக ராணி - மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர், நா.மணிகண்டன்- தலைவர்.பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், சு.காசி - செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுதிச் செயலாளர்கள் இரா.இளங்கோ, க.மாரி, சோ.சுப்பையா, ஆட்டோசெல்வம், * வருகை விழையும்: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்
2.1.2022 ஞாயிற்றுக்கிழமை
கவிஞர் கண்மதியன் தாயார்
அன்னை பாக்கியம் 101ஆவது பிறந்தநாள் விழா
தமிழர் தலைவர் பங்கேற்பு
சென்னை: பகல் 11.30 - 12.30 மணி * இடம்: நயாக்ரா ஓட்டல், 15 இரயில் நிலையம் பார்வை சாலை, கோடம்பாக்கம், சென்னை, * தலைமை: நீதியரசர் சு.இராசேசுவரன் (சென்னை உயர்நீதிமன்றம் (ஓ),* அன்னைக்கு சிறப்பு, "கண்மதியன் கவிதைகள் 4", நூல் வெளியீடு: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நூல் பெறுதல்: எஸ்.பி.முத்துராமன் (திரைப்பட இயக்குநர்), * வாழ்த்துரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், நன்றியுரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் * அழைப்பில் மகிழ்வில்: கண்மதியன் - இராதா, க.மதியரசன் - சங்கீதா (அமெரிக்கா), க.கதிரவன் - சோதி, க.தமிழரசன் - கிருத்திகா (அமெரிக்கா)
No comments:
Post a Comment