திருத்துறைப்பூண்டி நகர தி.மு.க செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் விடுதலை சந்தாவையும், திருத்துறைப்பூண்டி நகர காங்கிரஸ் தலைவர் பா. எழிலரசன் விடுதலை சந்தாவையும், திருவாரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருத்துறைப் பூண்டி மு.மதன் விடுதலை சந்தாவையும், திருத்துறைப்பூண்டி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர் (சி.பி.அய்.) விடுதலை சந்தாவையும், திருத்துறைப்பூண்டி காந்தீஸ்வரனின் (மரவாடி) மகன் கா. பாஸ்கர் விடுதலை சந்தாவையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியகுழு உறுப்பினர் திருத்துறைப்பூண்டி கோ.பழனிச்சாமி விடுதலை சந்தாவையும், சுரேஷ்முரளியின் மகன் உமாசங்கர் விடுதலை சந்தாவையும், மாவட்ட ப.க துணைத் தலைவர் திருத்துறைப் பூண்டி இர. புகழேந்தியின் வாழ்வி ணையர் திராவிடச்செல்வி விடுதலை சந்தாவையும், திருத் துறைப்பூண்டி ஒன்றிய அமைப்பாளர் ந.செல்வம் மகள் சவித்திரா ஆகியோர் விடுதலை சந்தாவையும், விக்ரபாண்டியம் கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) பாலன் விடுதலை சந்தாவை, திருத்துறைப் பூண்டி நகர செயலாளர் ப. நாகராசன் விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: திருவாரூர் மாவட்டத்தலைவர் வீ.மோகன், மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, திருத்துறை பூண்டி நகரத் தலைவர் தி.குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.மதன் ஆகியோர். (14-12-2021).
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து (சி.பி.அய்) ஆண்டு சந்தா, கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், விளக்குடிஊராட்சி மன்றத் தலைவர் தனலெட்சுமி செல்வம் இரண்டு விடுதலை சந்தாவையும், மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் குமார் விடுதலை சந்தாவையும், ராயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரஜினி(எ) சுப்ரமணியன் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் இரண்டு ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார், உடன் மாவட்ட அமைப்பாளர் ராயநல்லூர் பொன்முடி, ஒன்றிய அமைப்பாளர் செல்வம் ஊ.ம. துணைத்தலைவர் அமுதா மணிமாறன், சிபிஅய் கிளைச் செயலாளர் ராகவன், நாகலிங்கம் ஆகியோர் (17-12-2021)
No comments:
Post a Comment