புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுதலை சந்தாவழங்கப் பட்டது. மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அ.சரவணன் பதின்மூன்று விடுதலை சந்தா, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாக்கள், மாவட்டத் தலைவர் பேரா.மு.அறிவொளி பத்து விடுதலை சந்தாக்கள், மாவட்டத் துணைத் தலைவர் இராசேந்திரன் ஒரு விடுதலை சந்தா, மாவட்ட இளைஞரணி செயலாளர் அரசு இளங்கோ ஒரு விடுதலை சந்தா, புதுக்கோட்டை கண்ணன் ஒரு விடுதலை சந்தாவையும், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment