ஜாதியம் என்பது இந்து மத குருக்களும் தலைவர் களும் போற்றும் வேதங்கள் (ஸ்ருதி), சாத்திரம், இதிகாசம், புராணம் (ஸ்மிருதி) ஆகியவற்றின்படி அந்த மதத்தைச் சார்ந்தவர்களைப் பிறப்பின் காரணமாகப் பிரித்தும், உயர்வு தாழ்வைக் கற்பித்தும், மேல் கீழ் படிநிலைகளை அமைத்தும், இயல்பான மனித உறவை முழு அளவில் மறுத்தும், இவற்றைச் சமுதாய நடைமுறையில் முதலில் வருண தர்மமாகவும் பின்பு குல தருமமாகவும் பின்பற்றச் செய்து வெவ்வேறு அளவில் ஒதுக்கியும், ஒதுங்கியும், வாழ்வது ஜாதியம் ஆகிறது.
- பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான்.
" வருண ஜாதி உருவாக்கம் " நூலிலிருந்து
தகவல்: குடந்தை க. குருசாமி
No comments:
Post a Comment