* நாகை மாவட்டம் சிக்கவலம் பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி நினைவு அறக்கட்டளை சார்பில் பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா.கோதண்டபாணி அவர்களின் நினைவுடன் அவரது 72ஆவது (1.1.2022) பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு மதிய உணவுக்காக ரூ.3000 வழங்கப்பட்டது. நன்றி.
* பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் "பெரியார் சிந்தனை" பட்டயப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதன் மகிழ்வாக வாலாஜாபேட்டை இரா.தமிழ்வாணன் தமிழர் தலைவரிடம் சான்றிதழை காண்பித்து, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500அய் வழங்கினார்.
No comments:
Post a Comment