திராவிடன் நிதி நிறுவன முதன்மை செயல் அதிகாரி து.அருள்செல்வன் அவர்களின் தந்தையார் எஸ்.துரைலிங்கம் (வயது 86) அவர்கள் நேற்று (10.12.2021) இரவு மறைவுற்றார். மறைவு தகவல் அறிந்ததும், இன்று காலை (11.12.2021) கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நேரில் சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். கழகப் பொருளாளர் வீ.குமரேசன், ஜெயராஜ், புரசை சு.அன்புச்செல்வன், மகேஷ், ஆனந்த், டைசன் ஆகியார் உடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.
Saturday, December 11, 2021
Home
கழகம்
திராவிடன் நிதி நிறுவன முதன்மை செயல் அதிகாரி து.அருள்செல்வன் அவர்களின் தந்தையார் எஸ்.துரைலிங்கம் (வயது 86) அவர்கள் நேற்று (10.12.2021) இரவு மறைவுற்றார்
திராவிடன் நிதி நிறுவன முதன்மை செயல் அதிகாரி து.அருள்செல்வன் அவர்களின் தந்தையார் எஸ்.துரைலிங்கம் (வயது 86) அவர்கள் நேற்று (10.12.2021) இரவு மறைவுற்றார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment