ஒரு மனிதன் தகுதி - திறமை பெறப் பள்ளிக்குப் பயிற்சிக்கு வருகிறான் என்றால் - அந்தப்பள்ளிக்குப் படிக்க வரவும், பயிற்சி பெற வரவும் கூடத் தகுதி - திறமை வேண்டுமென்றால் இது எத்தனை அயோக்கியத் தனமான கொடுங்கோன்மை?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment