பகுத்தறிவும், உடல் சக்தியும், உலக ஞானத் திறமையும், நல்ல பரம்பரையும், இயற்கை நற்குணமும் முக்கியப் பரீட்சையாக இருக்க வேண்டாமா? அந்தப் பரீட்சையும் உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில் தான் பரீட்சிக்கப்பட வேண்டும். பள்ளிக் கூடத்தில் ஒவ்வொரு வருடமும் பரீட்சை என்பது தேவையா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment