ராணிப்பேட்டை: மாலை 4 மணி, * இடம்: பெரியார் சிலை எதிரில் உள்ள பெரியார் இல்லத்தில், * வரவேற்புரை: கெ.ஆறுமுகம், * தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்), * முன்னிலை:
கோ.சூரியகுமார், சொ.ஜீவன்தாஸ், செ.கோபி. க.ஆனந்தன் * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை. புலிகேசி மற்றும் பு.எல்லப்பன், க.தீனதயாளன், தீ.இளந்திரையன், சிங்கப்பூர் சங்கர், க.சு.பெரியார்நேசன், ஆ.அமுதன், லோ.அறிவுமணி, ஆலப்பாக்கம் இராவணன், பொ.பெருமாள், பொன்.வெங்கடேசன், * நன்றியுரை: லோ.மணியம்மை, கூட்ட ஏற்பாடு: ராணிப் பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.
19.12.2021 ஞாயிற்றுக்கிழமை
தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 4 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: ந.சங்கர் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி, தஞ்சாவூர்)
* தலைமை: வா.தமிழ்பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) *முன்னிலை: கோபு.பழனிவேல் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சி.ரமேஷ், மு.அய்யனார் (மண்டல தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர், தஞ்சை), கு.நிம்மதி (மாவட்ட தலைவர், குடந்தை), அஅருணகிரி (மாவட்ட செயலாளர், தஞ்சை), சு.துரைராஜ் (மாவட்ட செயலாளர், குடந்தை), சு.சண்முகம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், குடந்தை), ந.காமராஜ் மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தஞ்சை), ப.அழகிரி (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தஞ்சை), முனைவர் ந.எழிலரசன் (பகுத்தறிவு ஆசிரியரணி) * தொடக்கவுரை:
இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * கருத்துரை: வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (தலைவர் , ஊடகத்துறை,பகுத்தறிவாளர் கழகம்) * நோக்கம்: உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் நியமித்தல். மாநில கலந்துரையாடல் தீர்மானங்களை நிறைவேற்றுதல் * நன்றியுரை: அ.விஜயபூபாலன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி, குடந்தை)
20.12.2021 திங்கட்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
(பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)
882-ஆம் நிகழ்ச்சி
பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள்விழா
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * வரவேற்புரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் * தொடக்க உரை: அரிமா முனைவர் நா.சந்திரபாபு * பட்டிமன்றம் - நடுவர்: தஞ்சை கூத்தரசன் * பொருள்: "பேராசிரியர் பெருந்தகையின் பெருமைக்குப் பெரிதும் காரணம்" தி.மு.க. பொதுச் செயலாளர் என்பதாலா? அவரிடம் அமைந்திருந்த இலக்கியப் பேராற்றலாலா? * தி.மு.க. பொதுச் செயலாளர் என்பதாலே!: வழக்குரைஞர் சூர்யா வெற்றி கொண்டான் (அணித்தலைவர்), அத்திப்பட்டு சாம்ராஜ் * அவரிடம் அமைந்திருந்த இலக்கியப் பேராற்ற லாலே!: கந்திலி கரிகாலன் (அணித் தலைவர்) செங்கை தாமசு * முன்னிலை: அரிமா. த.கு.திவாகரன், கவிஞர் கா.முருகையன், புலவர் சாமி நாகப்பன், கவிஞர் இரா.நன்மாறன், கோ.தீனன், வெ.மருதன் (56ஆவது வட்ட திமுக செயலாளர்) இரா.பரணி, குடியாத்தம் குமணன், ஆட்டோ மணி * நன்றியுரை: சைதைத் தென்றல்
No comments:
Post a Comment