உத்தரப் பிரதேச தேர்தல் நெருங்க நெருங்க ரூ.3000 கோடி, ரூ.4000 கோடி, ரூ.7000 கோடி என்று விமான நிலையம், புதிய நீர்ப்பாசனக் கால்வாய்திட்டம், போர்விமானம் இறங்கும் தரம்வாய்ந்த சாலை எனக்கட்டப்போகிறேன் என்று கூறி ரூ.400 கோடி செலவில் காசி கோவில் கட்டுவது, ரூ.70 கோடி செலவில் கங்கை கரையில் அலங்கார மின்விளக்கு அமைப்பது என்று அள்ளிவீசிய மோடி அவர்கள் கரோனா காலத்தில் கால்நடையாக நடந்த அந்த மாநில மக்களுக்காக சில கோடிகளை ஒதுக்கி இருந்தால் பெருநகரங்களில் இருந்து உத்தரப்பிரதேசம் நோக்கி கால்நடையாக நடந்ததில் 1700க்கும் மேற்பட்ட உயிர்கள் பிழைத்திருக்குமே?
Saturday, December 18, 2021
1700க்கும் மேற்பட்ட உயிர்கள் பிழைத்திருக்குமே?
Tags
# ஞாயிறு மலர்
About Viduthalai
ஞாயிறு மலர்
Labels:
ஞாயிறு மலர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment