கோவையில் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்ற திராவிட நாற்றுகள் மாணவர் தோழர் நவின், பிர வின், ஆகியோரை அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி மற்றும் பெரியார் புத்தகம் நிலையம் பொறுப்பாளர் அ.மு.ராஜா ஆகியோர் சந்தித்து பாராட்டு களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து தந்தை பெரியார் எழுதிய தமிழனை அடிமை யாக்கியவை எவை? இளைஞர் களுக்கு தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு, மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ் ஆகிய நூல்களை நினைவு பரிசாக வழங்கினர்.
Tuesday, November 30, 2021
Home
Unlabelled
கோவை திராவிட நாற்றுகளுக்கு இயக்க வெளியீடு அளித்து பாராட்டு
கோவை திராவிட நாற்றுகளுக்கு இயக்க வெளியீடு அளித்து பாராட்டு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment