தஞ்சை மாவட்டத்தில் கழகப் பொதுச் செயலாளரிடம் விடுதலை சந்தாக்கள் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

தஞ்சை மாவட்டத்தில் கழகப் பொதுச் செயலாளரிடம் விடுதலை சந்தாக்கள் அளிப்பு

தஞ்சாவூரில் தமிழர் தலைவர் 89ஆவது பிறந்த நாளையொட்டி  விடுதலை சந்தாக்கள் சேர்க்கும் பணியில் தோழர்கள்  ஈடுபட்டனர். 

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துமாணிக்கம்  ஒரு விடுதலை சந்தாவையும்,  பிஸ்மில்லா மீன்மார்க்கெட் உரிமை யாளர் ரபிக்  ஒரு விடுதலை சந்தாவையும், ...தி.மு. தஞ்சை மாவட்ட மாணவர் கழக இணைச் செயலாளர் ஞான.திருமுருகன்  ஒரு விடுதலை சந்தாவையும், பெரியார் சமூக தொடர்கல்வி கல்லூரி நிர்வாகி புவனேஸ்வரி ஒரு விடுதலை சந்தாவையும்,   மாணவர் தாளக உரிமையாளர் கு. இளந்திரா விடன் ஒரு விடுதலை சந்தாவையும்,  தலைமை ஆசிரியர் இள. மாதவன் ஒரு விடுதலை சந்தாவையும்,   கூட்டுறவு வங்கி மேலாளர் குழந்தை. கவுதமன் ஒரு விடுதலை சந்தாவையும்,   தஞ்சை முகிலன்வசந்தன் ஒரு விடுதலை சந்தாவையும்,  வங்கி அதிகாரி தஞ்சை நிர்மலா நகர் ராஜா   ஒரு விடுதலை சந்தாவையும்,   தஞ்சை சரபோஜி கல்லூரி பேராசிரியர் சுப்ரமணியன்  ஒரு  விடுதலை சந்தாவையும்,   மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், .வெ.கயல் ஆகியோர்   ஒரு  விடுதலை சந்தாவையும், தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதி செயலாளர் துரை.சூரிய மூர்த்தி ஒரு விடுதலை சந்தாவையும்,  தஞ்சை மாதாக் கோட்டை  மூவேந்தர்  நகர் .செந்தில்குமார் ஒரு விடுதலை சந்தாவையும், தி.மு. தலைமை தேர்தல் பணி குழு தலைவர் மொழிப்போர் தளபதி எல்.கணேசன்  ஒரு விடுதலை சந்தாவையும்,   தஞ்சை மாதாக்கோட்டை அன்னை பேக்கரி உரிமையாளர் பாஸ்கர் ஒரு விடுதலை சந்தாவையும்,   தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் மு.அய்யனார்  ஒரு  விடுதலை சந்தாவையும், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் உரத்தநாடு . உத்திரா பதி (27-11-2021 , தஞ்சை)

 மின்சார வாரிய அதிகாரி தஞ்சை சோ.இராமகிருஷ்ணன் ஒரு விடுதலை சந்தாவையும்,  தஞ்சை மாவட்ட வழக்குரை ஞரணி தலைவர் இரா.சரவணக்குமார் ஒரு விடுதலை சந்தாவையும், தஞ்சை தொப்பி வாப்பா பிரியாணி கடை உரிமையாளர் இரா.வீரக்குமார் ஒரு  விடுதலை சந்தாவையும்,  மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் .சங்கர்  ஒரு  விடுதலை சந்தாவையும்,  தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர்  உரு.இராஜேந்திரன்  ஒரு  விடுதலை சந்தாவையும்,  தி.மு. தஞ்சை ரூபாவதி பூபதி, தலைமை ஆசிரியர் . எழிலரசன், முனைவர் அதிரடி. அன் பழகன் ஆகியோர் தலா ஒரு விடுதலை சந்தாவையும்  கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: உரத்தநாடு . உத்திராபதி, முனைவர் வே. இராசவேல்.

(28-11-2021, தஞ்சை).

No comments:

Post a Comment