ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

அகில இந்திய நீதிபதிகள் சேவையை உருவாக்கிட ஒன்றிய அரசு ஆலோசனை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாய அமைப்புகளை போராட்ட இடங்களில் இருந்து அகற்ற முற்பட்டால், பிரதமர் வீட்டில் நுழைவோம் என பாரதீய கிஷான் சங்கம் அறிவிப்பு.

தி டெலிகிராப்:

வங்க தேச பத்திரிக்கையாளர், எழுத்தாளர் மற்றும் உரிமை ஆர்வலர் ஷஹ்ரியார் கபீர், துர்கா பூஜையின் போது பங்களாதேஷில் நடந்த மதவெறி வன்முறையை ஆராய்ந்தபின், மதமும் அரசியலும் தனித்தனியே இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment