கவிதாசரண் மறைவுக்கு டிவிட்டரில் தமிழர் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

கவிதாசரண் மறைவுக்கு டிவிட்டரில் தமிழர் தலைவர் இரங்கல்

பெரியாரியம், தலித்தியச் சிந்தனைகளோடு வெளிவந்தகவிதாசரண்பத்திரிகையின் ஆசிரியரும், எதையும் விமர்சன ரீதியில் அணுகக் கூடியவரும், கால்டுவெல்லின் திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம் நூலை தன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டவருமான திரு.கவிதாசரண் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

No comments:

Post a Comment