வடலூர் பார்வதிபுரத்தில் 28.11.2021 அன்று வடலூர் நகர கழக செயலாளர் இரா.குணசேகரனின் தந்தை மறைந்த சி.இராசகோபால் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி தலைமை தாங்கினார். மண்டலச் செயலாளர் தாமோதரன், வடலூர் நகரத் தலைவர் புலவர் இராவணன், மணிவேல், டிஜிட்டல் ராமநாதன், கனகராஜ், கோ.இந்திரஜித், முருகன், முனியம்மாள், ராஜேந்திரன், இளங்கோவன், வெங்கடேசன், பாஸ்கர், நூலகர் கண்ணன், முத்தையன் ஆகியோர் நினைவுரை ஆற்றினர். சாக்ரட்டீஸ் நன்றி கூறினார்.
Tuesday, November 30, 2021
Home
மற்றவை
வடலூர் நகர கழக செயலாளர் இரா.குணசேகரனின் தந்தை மறைந்த சி.இராசகோபால் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து உரையாற்றினார்
வடலூர் நகர கழக செயலாளர் இரா.குணசேகரனின் தந்தை மறைந்த சி.இராசகோபால் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து உரையாற்றினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment