திரவுபதி நம் கடவுளாம். அவள் அய்ந்து புருடன் போதாதென்று ஆறாவது புருடன் பேரில் ஆசைப்பட்டவள் என்பது கதையாகும். நம் வீட்டில் நமது தங்கை யாராவது அப்படி இருந்தால் நாம் அவளை கும்பிடுவோமா? கிருட்டிணன் ஆயிரமாயிரம் வைப்பாட்டிகளுடையோன்; ஊரான் மனைவியை அனுபவித்தவன்; அவனைக் கும்பிடுவதா? பார்ப்பான் எதை எதைக் கடவுள் என்கிறானோ அதையெல்லாம் தொழுவதென்றால் அது எவ்வகையில் நியாயமான தாகும்.
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment