உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் யார்? கடவுள் உண்டு என்று கூறுகிறவர்கள் தாம், ஏன்? உண்மையிலேயே, கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர், எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையானால் இவர்கள் ஏன் ‘கடவுள் இருக்கிறார்!' என்று நம்மிடம் கூறவேண்டிய அவசியம் என்ன? சர்வ சக்தி வாய்ந்தவர் என்பது உண்மையானால் எங்களுக்குக் கடவுள் ஒருவர் உண்டு என்ற நம்பிக்கையைக் கடவுளே உண்டாக்குவதற்குத் தடை என்ன?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment