திராவிடர் கழக இளைஞரணி நடத்தும்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
1.12.2021 புதன்கிழமை
பட்டிமன்றம் - இசை நிகழ்ச்சி
வடலூர்: மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை * இடம்: வள்ளலார் அரங்கம், தர்மச்சாலை ரோடு, வடலூர் * வரவேற்புரை: இரா.முத்தையன் (நகர கழக துணைத்தலைவர்) * தலைமை: இரா.குணசேகரன் (நகர கழக செயலர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்). தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்) சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்). சி.இரமா பிரபா ஜோசப் (மண்டல மகளிரணி செயலர்), நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலர்) * இசை நிகழ்ச்சி: புதுவை கே.குமார் - இரா.மாணிக்கவேல் குழுவினர் * பரபரப்பான பட்டிமன்றம்: “தமிழர் தலைவரின் தொண்டில் விஞ்சி நிற்பது... சமூகநீதி பணிகளே! சனாதன ஒழிப்பே!” * நடுவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * சமூகநீதி பணிகளே...: க.எழிலேந்தி, நா. தாமோதரன் * சனாதன ஒழிப்பே ...: புவனை யாழ்திலீபன், புலவர் சு. இராவணன் * நன்றி: நா.முருகன் (நகர கழக அமைப்பாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், வடலூர்.
3.12.2021 வெள்ளிக்கிழமை
சிறப்பு கருத்தரங்கம்
கும்பகோணம்: மாலை 5.30 மணி * இடம் : பெரியார் மாளிகை, கும்பகோணம் * வரவேற்புரை: ஏ.லெனின் பாஸ்கர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: பேரா. க.சிவக்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர். பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்), வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்க உரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * இணைப்புரை: நூலகர் வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்) * தலைப்பு: “திராவிடக் காவலர் தமிழர் தலைவர்" * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர். திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: வீ.மோகன் (மாநில ப.க. பொதுச்செயலாளர்), வெ.கோவிந்தன் (குடந்தை மாவட்ட தலைவர்), ஆ,தமிழ்மணி (குடந்தை மாவட்ட துணை செயலாளர்), க.திருஞானசம்பந்தம் (குடந்தை மாவட்ட ப.க. செயலாளர்) * நன்றியுரை: பெரியார் தினேஷ் (மாவட்ட இளைஞரணி துணை தலைவர்)
4.12.2021 சனிக்கிழமை
ஆத்தூர்: மாலை 4.00 மணி * இடம்: தம்மம்பட்டி சி.ஜெயராமன் இல்லம், ஆத்தூர் * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ரா.வீராசாமி (நகர தலைவர், தம்மம்பட்டி) * முன்னிலை: இரா.விடுதலை சந்திரன் (மண்டல செயலாளர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர்), வெ.அண்ணாதுரை (நகர தலைவர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), வா.தமிழ் பிரபாகரன் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: ப.வேல்முருகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
சுயமரியாதை நாள் விழா
ஒசூரில் குருதிக் கொடை முகாம்
* நாள்: 2.12.2021 * காலை 10 மணி * தலைமை: பி.டார்வின் பேரறிவு மாவட்ட இளைஞரணி தலைவர், * முன்னிலை: க.கா.வெற்றி வழக்குரைஞர் மாணவர் கழக மாநில துணை அமைப்பாளர், வ.செ.மதிவாணன் மாவட்ட இளைஞரணி செயலாளர், இரா.ஆகாஷ் மாவட்ட மாணவரணி தலைவர் * பங்கேற்பாளர்கள்: சா.வி.இமயவரம்பன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், பி.செந்தமிழ் பகுத்தறிவு மாவட்ட மாணவரணி செயலாளர், க.கா.சித்தாந்தன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர், த.மு.ராவரசன் மாநகர இளைஞரணி தலைவர், அரிஸ் மாநகர இளைஞரணி செயலாளர் சிறீதர் மாநகர துணைத் தலைவர்,மற்றும் திராவிடர் கழகம்,மகளிரணி,மகளிர்பாசறை,இளைஞரணி,பகுத்தறிவாளர்கழகம்,திராவிட மாணவர்கழகம், திராவிடர் தொழிலாளரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழமைகள், * ஏற்பாடு: திராவிடர் கழகம் ஒசூர் கழக மாவட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் சார்பில்
சுயமரியாதை நாள் விழா
* நாள்: 02.12.2021 வியாழன் காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை முன்பாக, ஒழுகினசேரி, நாகர்கோவில். * தலைமை: மா.மு. சுப்பிரமணியம்,மாவட்ட கழக தலைவர், * பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கு தல் , தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய நூல்களை பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடுதல் , கிராமப் பகுதிகளில் மரங்கன்றுகள் நடுதல், கிராமப்புறங்களில் ஆசிரியர் நூல்கள் வழங்குதல் * கழகத் தலைவர் தமிழர் தலைவரின் பிறந்த நாளை கொள்கைத் திருவிழாவாக கொண்டாடுவதால் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்: மா.மு. சுப்பிரமணியம் மாவட்ட தலைவர், கோ.வெற்றி வேந்தன் மாவட்ட செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்
No comments:
Post a Comment